Teacher’s Day Celebration 2022 at The Spastic Society

திருச்சி , ரிவைவல் நகர் , ஸ்பாஸ்டிக் சொசைட்டியில் நடைபெற்ற இன்றைய ( 09-09-2022) ஆசிரியர் தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது..நமது கிளப்பின் அனைத்து உறுப்பினர்களும் உளமகிழ்வுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.. 2024-25 க்கான நமது மாவட்டம் 3000 த்தின் ஆளுநர் Rtn ராஜா கோவிந்தசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மிகச் சிறப்பாக உரையாற்றினார்.ஸ்பாஸ்டிக் சொசைட்டி பள்ளி மாணவர்கள் , ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் ரொட்டேரியன்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து மனிதர்களிடத்தே காணப்படும் […]

Teacher’s Day Celebration 2022 at The Spastic Society Read More »